FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on September 01, 2013, 07:59:45 PM
-
உன்னை பார்க்கபோகும் நாளை எழுதிவைக்க டைரி ஒன்று வாங்கினேன்...!!!!!!!!! [font=arialஇன்றுவரை அது வெறுமையாகவே இருக்கிறது உன் இதயத்தை போலவே ...!!!!!!!!!!!!!!!!