FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on August 31, 2013, 01:10:57 AM

Title: கடவுளிடம் வரம் கேட்டேன்
Post by: ராம் on August 31, 2013, 01:10:57 AM
ஒரு நாள் கடவுள் என்னைக் கேட்டார்
இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்
நான் கண்ணீர் உகுத்தேன்
என்
கண்ணீர்த்துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது
நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்
"இந்த துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை"
Good night friends:(DR)