FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on August 30, 2013, 05:52:50 PM
-
என்னை சந்தோசப்படுத்தி
சிரிக்க வைத்ததும் நீதான்
என்னை விட்டு தூரம் சென்று
அழ வைத்ததும் நீதான்
இன்று உன்னை நினைத்து
அழுது சிரிக்கின்றேன்
அன்பினால் பைத்தியமாகி.!!
என் நினைவு வந்தால் என்னை தேடாதே உன் இதயத்தை தொட்டு பார் நான் துடிப்பேன் உன்னை நினைத்துகொண்டு உனக்கென மட்டும் love for u இவன் GR