FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ராம் on August 30, 2013, 04:34:45 PM

Title: கண்கள் உன்னை காண துடிக்கிறது
Post by: ராம் on August 30, 2013, 04:34:45 PM
அழ வைப்பது             நீ என்று தெரிந்தும்         அடம் பிடிக்கிறது        என் கண்கள்     உன்னை தான்       காண வேண்டும் என்று       என்ன சொல்லி    புரிய வைப்பேன்    என் கண்களுக்கு.....!!!!!!!!!!!