FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: செல்வன் on November 09, 2011, 02:58:59 AM
-
இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!
எத்தனை நாள் தான் அழகான பிகருங்களுக்காகவே கவிதை எழுதுறது. சப்பை பிகருங்களையும் கவனிச்சு கவிஞர்கள் கவிதை எழுதவேண்டும். என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தொடக்கம்..
உங்கள் வீட்டிலே கொலு வீற்றிருக்கும்
கல் பொம்மைகள் அருகில் செல்லாதே..
அவையும் உன்னை கண்டு
கொலுவில் இருந்து ஓடிவிடலாம்!
நீ தான் சப்பை என்று நினைத்திருந்தேன்..
இல்லை.. உன் மூக்கு உன்னை விட சப்பை.. !
தினமும் உன் சிரிப்பில் அழும்
உன் அறை கண்ணாடியை விட
நரக வேதனையை அனுபவிக்கும் பொருளும்
உலகில் உண்டோ??
மிருககாட்சிசாலையின் பக்கம்
தவறியும் சென்றுவிடாதே!!
அங்கே ஒரு கொரிலாகுரங்கு
ஜோடி தேடி அலைகிறதாம்!!
என் வாகனத்தின் முன்
எலுமிச்சைபழம், திருஷ்டிக்காக.
எனக்கோ அது எனக்கு தேவை இல்லை..
என்னிடம் இருக்கிறது உன் புகைபடம்!!
அதோ அங்கே ஒரு எருமை கூட்டம்.
அங்கே உன்னை அடையாளம்
கண்டுகொள்ள முடியாமல்
தப்பித்து பிழைத்தது என் கண்கள்.. !
நீ பார்த்து இளிததும்
சுக்குநூறாக உடைந்த
நிலாவின் சில பாகங்களே
நட்சத்திரங்கள்.. !
முத்தம் ஒன்று நீ கேட்டால்,
சத்தம் இன்றி போகும்
அதை காதால் கேட்டவனின் உயிர்..!
இனி யாரையும் பால் ஊற்றி கொல்லவேண்டாம்..
உன்னை ஒரு நிமிடம் பார்க்க வைத்தாலே போதும்.. !
உன்னை காணும் வரை
லப்டப் என சீராக துடிக்கும் இதயம்,
உன்னை கண்டதும் ஓடி சென்று
என் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொள்கிறது. !!
அணுவை துளைத்து ஆற்றல் எடுத்தால் கதிர்வீச்சு.
உன்னை காணும் நாள் எல்லாம்
எனக்கு நாசமா போச்சு..!!
நன் படித்ததில் ரசித்த கவிதை
-
ha ha ha
rompa nalaruku selvan
itha nan all FTC fig ku dedicate panuren
-
Nalla nagaichuvai kavithai padithu nanraga sirichen!
-
thereyaamathan keekuren unga moonchi ellam kanadilaaapaarthingala ellam... sppa figure endu solrathuku munaala neenga epdi sapya illa atha vida kevalama.... atha muthal proof panunga then kavithya eluthungaya ;D ;D ;D
irunthaalum kavithai nalla iruku .... ;D
-
சப்பை பிகருங்களை பற்றி கவிதை எழுதினால் Global Angel கோபம் அடைவதில் இருந்து என்ன தெரியவருகிறது நண்பர்களே??? ஹா ஹா ஹா.
நான் கவிதையின் தொடக்கத்திலேயே தெளிவாக முன்னுரை கொடுத்து விட்டுத்தான் இக்கவிதையை பதிவு செய்தேன் .கவிதை பொதுவானதாகதான் எழுதி இருந்தேன் .
"இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையும் காயபடுத்த அல்ல. சும்மா உலுலுலுலாய்க்கு. உலகில் எல்லா பெண்களும் அழகே!!"
இருந்தும் கவிதைக்கு கருத்து கூறாமல் கவிதை பிரசுரம் செய்யும் நபரை பற்றி தனிப்பட்ட முறையில் எதிர்மறையாக விமர்சனம் செய்வது பொதுமன்றத்தின் தவறான முன்னுதாரணம் என கருதுகிறேன். அப்படி எனில் காதலை பற்றி கவிதை பிரசுரிப்பவர்கள் உண்மையான காதல் உணர்வு உள்ளவர்கள் எனவும், நட்பை பற்றி கவிதை பிரசுரிப்பவர்கள் உண்மையான நட்பை நாடுபவர்கள் எனவும் நிரூபணம் செய்ய வேண்டும் என்பதுதானே முறை ஆகும்.
-
sellvan ennai kurai solanumnu solratha niruthitu nalla paarunga lasta solli iruken
irunthaalum kavithai nalla iruku ....
appo nice nu coment matumpaninaavaga super figurenu solluvinga pola...naaketathelamm sappa figure endu jokeku kavithai solra nenga ellam epdi pdinuthane... neenga pesurathapaartha nenga sappa migurepolaa :([/b][/color]
-
ha ha
apple unai evanathu sappa fig nu soluvanga
nee super fig than alatha:D
-
ha ha rempo ;D