FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: செல்வன் on November 08, 2011, 11:59:26 PM

Title: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: செல்வன் on November 08, 2011, 11:59:26 PM
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல .

தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக எளிதாக மிக அழகான கன்னங்களை பெறலாம்|.


பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.

பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல்போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து-கொள்வது மிகவும் நன்று .

"கீரைகள், பருப்பு" போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.

இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: RemO on November 09, 2011, 11:50:51 AM
selvan kandipa itha en darling ta soliduren machi
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: ஸ்ருதி on November 09, 2011, 08:33:03 PM
aiooo en Kannam busussuuuuu nu iruke athai yepdi Reduce panna ????
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: RemO on November 09, 2011, 08:43:53 PM
kathi eduthu cut paniru reduce ayirum :D
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: ஸ்ருதி on November 09, 2011, 08:45:30 PM
kathi eduthu cut paniru reduce ayirum :D

adapaviii rrrrrrrrrrrrrr
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: Global Angel on November 10, 2011, 01:57:25 AM
en kannam alagathan iruku kadichu sapdalam polanu soluvaanga :P so enakku thevalapa intha dipjuu ;)
Title: Re: உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா?
Post by: RemO on November 11, 2011, 12:04:32 AM
//  en kannam alagathan iruku kadichu sapdalam polanu soluvaanga///


no comments