FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: micro diary on November 08, 2011, 11:32:42 PM

Title: hai all
Post by: micro diary on November 08, 2011, 11:32:42 PM
hai friends enaium ounga FTC family la seruthuviganu vanthu ituken  yenoda frm india na ituku minala vere chat il eruten ounga FTC family patri kelvi patu inga vathen yenaium ounga family 1 membera inaijukiten palagi parugal yenoda pidithal palagalam pidikatium palagalam  ;) ;)
Title: Re: hai all
Post by: செல்வன் on November 08, 2011, 11:53:59 PM
இந்த பொது மன்றத்தில் புதிய உறுப்பினராக இணைந்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பொது மன்றத்திலே உங்கள் பதிவுகளை தொடருங்கள்.  வருக வருக என வரவேற்கிறேன்.
Title: Re: hai all
Post by: gab on November 09, 2011, 10:43:02 AM
Hi micro diary,

Ungalal forum strong aguthu apdinu feel varra pola nenga posts panuvinganu ethir parkirom. Warm welcome to our ftc forum.
Title: Re: hai all
Post by: Swetha on November 09, 2011, 10:59:49 AM
Hi micro

Warm welcome to FTC Forum  :P

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.orkut7.com%2Forkut_scraps%2Fwelcome_scraps%2Fwelcome_scraps_6.gif&hash=6ac666da4b6fb671861126a13a2f6393e7c487f3)
Title: Re: hai all
Post by: Yousuf on November 09, 2011, 02:38:39 PM
வாங்க மைக்ரோ!

நண்பர்கள் இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

இங்கு நல்ல பதிவுகளை பதிவு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் மைக்ரோ!

உங்கள் நட்பு என்றும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!
Title: Re: hai all
Post by: spince on November 09, 2011, 07:07:32 PM
hi micro oven,cooker,mixe,griender vaggo vango vango ungele thaan ftc rome naale theadikittu irukithu ... ungal seavi yengalukku theavai.. nalla nalla micro va tharuvinga nu naagael yellarum namburom..  :P ;) :)
Title: Re: hai all
Post by: RemO on November 09, 2011, 07:58:32 PM
vanga vanga micro
nama palakalam
ama ipadi la peru vatchukitu enai en confuse panuringa
ipa neenga fig ah ila yanu enaku doubt
eapdi irunthalum palakalam vanga

forum la neenga pota post padicehn nalaruku
inum neraya pathive ethir parkuren
Title: Re: hai all
Post by: Global Angel on November 10, 2011, 01:38:54 AM
வாங்க மைக்ரோ!

நண்பர்கள் இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!