FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on November 08, 2011, 02:44:49 AM

Title: ஒரு வார்த்தையில் வழிகாட்டல் ...
Post by: ஸ்ருதி on November 08, 2011, 02:44:49 AM
மறக்கக் கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு
உயர்வுக்கு வழி - உழைப்பு
மிக மிக நல்ல நாள் - இன்று
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
விலக்க வேண்டியது - விவாதம
செய்யக் கூடியது - உதவி
செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
நம்பக் கூடாதது - வதந்தி
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
மிகவும் கொடிய நோய் - பேராசை
மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகவும் வேண்டாதது - வெறுப்பு
Title: Re: ஒரு வார்த்தையில் வழிகாட்டல் ...
Post by: Yousuf on November 08, 2011, 08:16:31 AM
Nalla Pathivu!
Title: Re: ஒரு வார்த்தையில் வழிகாட்டல் ...
Post by: RemO on November 08, 2011, 08:51:06 AM
Good one shur
Title: Re: ஒரு வார்த்தையில் வழிகாட்டல் ...
Post by: Global Angel on November 10, 2011, 02:27:29 AM
life ku avasiyamanavai shuru  ;)