FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on August 26, 2013, 07:15:44 PM
-
அன்பே எனக்கே உயிரா நீ!
உனது அன்பால் என்னை அழைத்தாயே...
உயிர் பிரியும் வலியே..!
உன் பிரிவே...
அனால் ஏனோ உன் மனமோ என்னுடனே...
கலைந்தே போகா நிழலானாய்...
உயிரின் மறுபக்கம் நீ தானே...
இதை சொன்னால் அன்பே புரியாதா...
மனதால் ஏனோ வெறுத்தாயே...
உனது மடியில் மிதந்திடவே...
இவ்வுலகில் நானே பிறந்தேனா...
அன்பாய் தாலாட்டு பாட யார் வருவார்???
உலகே என்னை பிரிந்தாயே...
கண்ணீர் துளியில் கரைந்தாயே...
ஆனால் மனமோ துடிக்கிறதே...
உந்தன் அன்பின் நினைவாலே...
என்றும் இருந்தாய் என்னுடனே..!
காரணம் ஏனோ மனம் அறியுமே..
உன்னால் அன்பே காயம்கொள்ள கூடாதென!!!
அங்கே கண்ணீருடன் நீ தானே...
அதனால் இன்றும் உன்னை அனைபெனே...
மனமது அன்பே உனக்காய் இங்கு...
என்றும் துடிக்கவே..!!!
-
அருமையான நடை அருமையான சிந்தனை, காரணம் ஏனோ மனம் அறியுமே உன்னால் அன்பே காயம் கொள்ள கூடாதென அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி நிறைய எழுதுங்க நன்றியும் வாழ்த்துக்களும்
உனது சகோதரன் தர்ஷன்
-
arumaiyana varigal sameera.. ungalidam irundhu neriya kavidhaigalai ethirpaarkidren
-
நன்றி தர்ஷன் அண்ணா :)
-
nanri kanmani akka :)
-
arumaiyana varigal samee sis[/color][/color]
-
nanri ram anna :)
-
Miha arumaiyana varikal sameera............
-
nanri arul...!