FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 25, 2013, 03:42:04 PM
-
புதினா - 2 கைப்பிடி,
பொடித்த மிளகு, திப்பிலி - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சிச் சாறு - 1 டீஸ்பூன்,
கடைந்த மோர் - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - சிறிது.
புதினாவை அரைக் கவும். அதில் மிளகு, திப்பிலி பவுடர், இஞ்சிச் சாறு, மோர், உப்பு சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேடில் ஓடவிட்டு, மேலே கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.