FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on August 24, 2013, 11:56:00 PM
-
செடியில்
பூத்த
மலரை விட ....
நொடியில்
பூத்த
நட்பு தான்
அழகு .... :) :D
-
arumai kavithaikalai tamizh fond la eluthunga socky vaazhthukkal
-
illa kocha peruku...tamil padika theriyathu...atha na english la poten...dharshan anna... :)
-
nice line nanba
-
அழகான நட்பை என்றும் தொடருவோம்!
நல்ல கவிதை வரிகள் சாக்ரடீஸ்!
வாழ்த்துக்கள்!
-
correct ah soli iruka soc malaruku oru naal than vazhu but natpuku apdi illa aayul mudium varai malarin aayul one day la pochi nijamana natpuku mudive illa aayul mudijalum jenmam jenmamaai thodarume natpu nice nice