FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on August 17, 2013, 01:13:56 PM

Title: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: PiNkY on August 17, 2013, 01:13:56 PM
உன்னை காணும் முனிவரும் தவம் துறப்பர்..!
உன் அழகில் மட்டும் அல்ல.,
உன் காதல் உள்ளத்தின் அழகிலும் மயங்கித்தான் தவம் களைப்பர்..!

பெண்ணே..!
நானோ முனிவன் அல்ல..!
காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
முனிவரையே தவம் துறக்கச் செய்யும் உன் காதல் உள்ளத்திற்கு ..
காதல் உள்ளம் கொண்ட என்னை உனக்காக உன் காதலுக்காக..
இந்த உலகையே துறக்கச் செய்யும்..!

அடிப்பெண்ணே..!
உன் வளைவுகளில் என் இதயம் வீழ்கிரதடி..!
உன் சிரிப்பால் என் இதயம் / உயிர் தொலைகிறதடி..!
என்னவளே..!
   
                                                           Written By.,
                                                           PiNkY..
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: Gayathri on August 23, 2013, 11:46:53 AM
pinky i love this poem dear ----- very nice -----pen endral peiyum erangum munivar emmathiram ----
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: சாக்ரடீஸ் on September 08, 2013, 07:55:55 PM
nalla iruku pinku....
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: Yousuf on September 08, 2013, 07:58:18 PM
நல்ல கவிதை! தங்கைக்கு வாழ்த்துக்கள்!!!
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: micro diary on September 08, 2013, 08:23:57 PM
முனிவரையே தவம் துறக்கச் செய்யும் உன் காதல் உள்ளத்திற்கு .

kadhal arivaliya muttagala  mathume :D
kadavuluke kiruku pudika veikume chlzz choo munivar emmathiram solu nice chlz inum ezhuthu
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: ராம் on September 08, 2013, 09:57:01 PM
அருமையான வரிகள். என் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள் !!!!
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: PiNkY on September 12, 2013, 12:24:54 AM
Thak u all fr ur comments friends..(F)
Title: Re: காதல் உள்ளம் கொண்ட மனிதனடி..!
Post by: gab on September 13, 2013, 10:03:40 PM
நல்ல கவிதை பிங்கி.தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.