-
Hi Gayathri,
Indha vaaram naan isai thendral nagalchil veerumbi kekum paadal....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcinemaaz.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F01%2Fpaiyaa-353x500.jpg&hash=964dbdb3c21d9dfc98d83541cae35e2ed644a2b1)
Linguswamy iyakathil 2010 aam aandu veli vandha padam 'PAIYAA'
Indha padathula Karthi, Tammana, Milind Soman, Sonia Deepthi, Jagan matrum palar nadichirupanga.
Indha padthula motham 6 paadalgal ullana
1. Adada Mazhaida
2. En Kaadhal Solla
3. Poongatre Poongatre
4. Suthuthe Suthuthe Bhoomi
5. Thuli Thuli Mazhaiyaai
6. Yedho Ondru Ennai
6 paadalgalukumme meega arumaiyaga isai amaichirupanga Yuvan Shankar Raja.
Ella 6 paadalgalumme Na.Muthukumar eludhirupanga.
Indha vaaram naan virumbi keka pora paadal 'Thuli thuli Mazhaiyaai'
Indha paadalai Haricharan and Tanvi paadirupanga.
Bye....
-
fgfg
-
ஹாய் வருண் நன்றாக தொகுத்து வழங்கற இந்த நிகழ்ச்சிய தொடர்ந்து சிறப்பா நடத்த வாழ்த்துக்கள் . இந்த வாரம் இசை தென்றல எனக்கு பிடித்த பாடல் சிங்கம் 2படத்துல இருந்து கேட்க போறேன் இந்த படம் சமீபத்துல வெளி வந்து சூப்பரா ஓடிகிட்டு இருக்கு .
இந்த படத்தின் இயக்குனர் ஹரி
இந்த படத்தின் தயாரிப்பு s .லஷ்மன் குமார்
இந்த படத்தின் இசை அமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்
இந்த படத்தில சூர்யா. அனுஷ்கா .ஹன்சிகா நடிச்சிருப்பாங்க
இந்த படத்துல மொத்தம் 6பாடல்கள் .
அச்சமில்லை அச்சமில்லை ,வாலே வாலே ,புரியவில்லை புரியவில்லை ,சிங்கம் டான்ஸ் ,விதை போலே ,கண்ணுக்குள்ளே ஆகிய பாடல்கள் dsp நல்ல பெயர் வங்கி கொடுத்தது பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் .
எனக்கு இந்த படத்துல இருந்து சிங்கம் டான்ஸ் நம் FTC நண்பர்களுக்காகவும் போடுங்க வருண் .நன்றி .
-
Moive Name:Vaigai
Cast: Bala, Vishaka
Music Director: Sabesh Murali
Director: L.r. Sundara Pandi
Production: Kumaran, Shankar
Songs Name
1.Yethedho Yennagal Vandhu Ella
2.Yen Kavithai Puthagam Yenkae
3.Nila Nila Vaa En Nenjikula Vaa
4.Aasaiyai Kahddi Ennai Anaalaa
5.Nan Unakkku Viagra Nee Enakk
Year: 2009
ithil enaku piditha paadal yen kavithai puthagam yenkae intha songa en uyir pavithra virka podunga nanri
-
Hi gayathri,,
How r u? Hello ftc..,,,,,,, romba naluku apram inaiku oru song kekanumnu nenaikiren . I just love this song. I just want to hear "THILLU MULLU " song from "Thillu mullu" movie new version . Yuvan voice is so good in that song. And the making also nice..... I want to dedicate this song to all my lovable ftc friends Thankyou :)
-
Hi gayathri,
Indha vaaram naan isai thendral nigalchil veerumbi kekum paadal....
Song: "Kaatrilae Vaasame"
Movie: "Yavarum Nalam"
Singers: K.S. Chitra, Shankar Mahadevan
யாவரும் நலம் முன்னணி பாத்திரங்களில் ஆர் மாதவன் மற்றும் நீது சந்திரா நடிக்கும் விக்ரம் குமார் இயக்கும் 2009 தமிழ் உளவியல் திகில் திரைப்படம், உள்ளது. சுரேஷ் Balaje மற்றும் ஜார்ஜ் பியஸ் உற்பத்தி, படம் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது மற்றும் சற்று மாறுபட்ட நடிகர்களுடன் 13B தமிழ் வெளியிடப்பட்டது மேலும் ஹிந்தி. படத்தின் சவுண்ட் டிராக் சங்கர் எஷான் லோய் மற்றும் Tubby Parik மூலம் பின்னணி இசை இசையமைத்தார். படம் தமிழ் மற்றும் பாலிவுட்டில் கலவையான உள்ள விமர்சகர்கள் மிகவும் நல்ல விமர்சனங்களை மார்ச் 2009 6 இல் வெளியிடப்பட்டது.
Intha padathil motham 5 padalgal
1. "Yavarum Nalam" Shankar Mahadevan
2. "Chinnakkuyil Koovam" Karthik
3. "Oh Sexy Mama" Anushka Manchanda, Jassie Gift
4. "Yavarum Nalam - Theme"
5. "Kaatrilae Vaasame" K.S. Chitra, Shankar Mahadevan
Intha padalai naan En maan kutty Nimisha :P matrum en eniya FTC nanbargal ellorukkagavum ketkuren :) Meendum innoru nigalchiyil meet pandren
Thank you, Take care all
-
hi gayathri...
indhavaaram isaithendral la naan kekavirukum paadal ...
udhayam nh4 moviela irundhu- ora kannala song... Gaana Bala lyrics eludhi avarae paadi irukaar
manimaaran directionla G.V.Prakash isaiamaitha indha paadal romba hitana song...indha paadalai enadhu virupa paadalaga isaithendral nighalchiyil kekavirukiran....
-
FILM=ULLE VELIYEH
Starring :ishwarya, parthiban
Music : illayaraja
Director : parthiban
Year : 1993
Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane Song:- kallathanamaha kannam vaitha kathalane
hi hi ithu tan na first time indha program la idam pudichirukurathu so nanum oru song kettruken ithu parthenganna parthipan act panna padam , indh padam namma friends neraiya peru parthiruka vaaipu kammi taan but nalla hit aana padam parthipan direct panni nadichirukar ithula indha film la ella paatume nalla irukum ithula enaku pudicha song parthenganna ippo kettruka "kallathanamaha " song ithuku music director namma illayaraja athunela yosikave vendiyathilla padathoda songs pathi andha alavuku indha film la iruka songs super padamum super.. gayathri eppadiyaachum indha song kandu pudichu pottrunga.. :P mendum ungala ithu mathiri marupadi oru program la song kettutu meet panuren:P
-
இசை தென்றல் நிகழ்ச்சியில் மீண்டும் இடம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
இந்த வாரம் விஜய் அந்தோனி மற்றும் பிரகாஷ்குமார் அவர்களின் இசையமைப்பில் வெளி வந்த "அங்காடி தெரு" திரைபடத்தை இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக குறிப்பிட விரும்புகிறேன்.
சென்னை ரங்கநாதன் தெருவை சுற்றியே கதை பின்னப்பட்டு இருக்கும் .சென்னையில் மிகப்பெரிய வியாபார நிறுவனங்களில் வேலைக்கு வரும் கிராமப்புற பணியாட்களின் கஷ்டங்களை சித்தரிக்கும் இந்த திரைபடத்தில் அனைத்து பாடல்களுமே ரசிக்கும் படியாக கொடுத்து இருப்பார் விஜய் அந்தோணி மற்றும் பிரகாஷ்குமார் அவர்கள். இந்த திரைபடத்தை இயக்கி இருப்பவர் வசந்த பாலன் . இதில் அறிமுக நடிகர்கள் மகேஷ் மற்றும் அஞ்சலி அருமையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்கள் .
2010 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் விஜய் விருதுகள்,2010 விகடன் விருது,நோர்வே தமிழ் திருவிழா விருது,தென்னிந்திய பிலிம விருது என பல்வேறு விருதுகளை வென்று இருக்கிறது . இந்த திரைபடத்தில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்த "உன் பேரை சொல்லும் போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம் மற்றும் எங்கே போவேனோ " என தொடங்கும் பாடல்களை குறிப்பிடலாம்
இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் பென்னி டயல் ,ஹம்சிகா இணைந்து பாடிய "கதைகளில் பேசும் " என தொடங்கும் பாடல். இந்த பாடலை FTC நண்பர்கள் அனைவருக்காகவும் விரும்பி கேட்கிறேன் .
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று GAYATHRI அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்