FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on November 05, 2011, 01:57:54 AM

Title: தமிழின் பெருமை....!!
Post by: ஸ்ருதி on November 05, 2011, 01:57:54 AM
1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thousand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் --?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -?????????????

Title: Re: தமிழின் பெருமை....!!
Post by: Yousuf on November 05, 2011, 09:19:03 AM
Nalla Pathivu!
Title: Re: தமிழின் பெருமை....!!
Post by: Global Angel on November 06, 2011, 12:56:33 AM
saibaraye enna mudila adipoodi  ;D ;D
Title: Re: தமிழின் பெருமை....!!
Post by: RemO on November 06, 2011, 02:15:44 AM
shur thanks nan rompa naal thedina visayam ithu
Title: Re: தமிழின் பெருமை....!!
Post by: செல்வன் on November 08, 2011, 12:42:59 AM

கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, காலத்தை கணித்த தமிழனின் பெருமை இந்த ஒரு சின்ன தகவல் மூலமே தெரியும். ஆங்கில கணக்கை விட அதிகளவிலே தமிழர்கள் கணக்கு வைத்திருப்பது வியப்பிற்கும் பெருமைக்கும் உரியது.

அன்புடன் செல்வன்.