FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 03, 2011, 11:46:19 PM
-
முதன் முதலாய் மனதில் பயம்
முதன் முதலாய் முகம் தெரியாத
உயிருக்காக ஒரு பிராத்தனை
சந்தோஷத்தில் திளைக்க வந்த
என்னுள் சோகம் தொற்றிக்கொள்ள
பொய்யாய் சிரிக்க முடியாமல்
தனிமையில் அழுகிறேன்
உயிர் இழப்பை அறிந்ததாலோ
என்னுள் கலக்கம்
வேண்டாம் இழப்பின் வலி
இறைவா!
எனக்காக எதுவும் வேண்டாம்
திறக்காத கண்களை
திறக்கவை...
துடிக்கும் இதயத்திற்கு
ஆயுளைக் கொடு..
பேதை பெண்ணுக்கு
வாழ்வு கொடு
சந்தோஷமாய் சிரித்து
மகிழ்ந்த என் தோழிக்கு
சிரிப்பு நிலைத்திட
வரம் தந்துவிடு
மீண்டும் எங்கள் சந்தோசம்
தொடர வரம் தந்து விடு :'( :'( :'( :'( :'(
Darchu i love u.....i miss u....dont worryy....we will pray 4 our appa,,,
-
Datchu appa kandipa kunamagi varuvaar
nama pray panuvom
nalathey nadakkum
-
ilappai ninaikkama irukalam shuru ..... avanga ok aagiduvaangaa :)
-
தர்ஷினியின் தகப்பனாருடைய நலம் விரும்பி எழுதிய இக்கவி கடவுளின் பார்வையிலே பட்டு இருக்கும் . கவலை வேண்டாம் ஸ்ருதி. சீக்கரம் நலம் கிட்டும்.
-
நன்றிகள் செல்வன்