FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 11, 2013, 08:08:57 PM

Title: அன்பே
Post by: Arul on August 11, 2013, 08:08:57 PM
உன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
எனக்கு சொர்க்கம் தான் அது இடுகாடு வரை
என்றாலும், இறக்கும் இறுதி நிமிடம் கூட
உன் நினைவுகள் மட்டுமே என் மனதில்
இருக்கும் என்று தான் இந்த நிமிடம் வரை
நினைத்தே உன்னை தேடி ஓடி வந்தேன்
உன்னிடம் வந்த பிறகே தெரிந்தது
என் அம்மாவின் நினைவு நீ காட்டும் பாசத்தில்
என் அப்பாவின் நினைவு நீ காட்டும் கண்டிப்பில்
இவர்கள் இருவருமே உன்னிடமா???????????..........(இன்னும்)
Title: Re: அன்பே
Post by: Thavi on August 11, 2013, 08:17:39 PM
arul very nice ovvoru variyum migavum arumai keep write more