FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 09, 2013, 07:17:21 PM
-
அன்பென்ற சொல்லில் தானே
அண்டமெல்லாம் இயங்கும்
பிழையிருந்தும் காதலில் தானே
மனித வாழ்க்கை தொடங்கும்
மனிதம் கொண்ட மனமும் தானே
இறந்த பின்னும் வாழும்
இதமான காற்றில் தானே
மழை மேகம் பாடும்
உண்மைகள் உணர்ந்து வாழ்ந்திட வாழாய்..
பொய்மைகள் இருந்தும்,
உதரி தள்ளாய்... மனிதா..