FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on July 26, 2013, 07:56:02 PM

Title: பிரிவின் வலி!!!
Post by: sameera on July 26, 2013, 07:56:02 PM
உயிரெனும் கவிதையில்,,
உன் பெயர் நான் எழுத,,,
என் தோல் சேர்ந்ததும் நீயோ!!!
உன் நினைவின் கணங்கள்,,
என் மகிழ்ச்சியின் தருனமோ!!!
உன் பிரிவின் நொடிகள்,,
அனைத்தும் எனக்கு யுகமோ!!!
உன் கண்கள் என்றும் மெய்யோ,,
நீ காட்டிய அன்பு பொய்யோ!!!
என்னுடன் நீ நடந்த நேரம் அழகோ,,
அன்று பேசிய வார்த்தைகள் இன்று பொய்யோ!!!
விட்டு சென்றது நீயோ,,
நொடி நொடியாய் இன்று,,,
கண்ணீருடன் கரைவதும் நானோ!!!
என்றும் இதனால் உயிர் தேய்வதும் எனக்கோ!!!!!]
Title: Re: பிரவின் வலி!!!
Post by: bharathan on July 31, 2013, 12:09:13 PM
nalla iruku
Title: Re: பிரிவின் வலி!!!
Post by: Varun on August 01, 2013, 01:28:34 AM
Nalla eruku samee kutty un kavithai .....:)
Title: Re: பிரிவின் வலி!!!
Post by: sameera on August 01, 2013, 07:32:21 PM
thank u bharathan
Title: Re: பிரிவின் வலி!!!
Post by: sameera on August 01, 2013, 07:32:58 PM
varun machi thanksuu :)
Title: Re: பிரிவின் வலி!!!
Post by: பவித்ரா on August 02, 2013, 08:48:25 PM
:-*கவிதை அருமை சமீ அந்த வலியோட உணர்ந்து படிச்சா பிரிவின் வலி புரியுது
Title: Re: பிரிவின் வலி!!!
Post by: sameera on August 03, 2013, 09:14:25 PM
நன்றி பவி... :)