FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 26, 2013, 04:50:48 PM

Title: பப்பாளி ஃப்ரூட் மேஜிக்
Post by: kanmani on July 26, 2013, 04:50:48 PM
என்னென்ன தேவை?

பப்பாளி - 2 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
புதினா இலைகள் - 15,
வாழைப்பழம் - 1,
மாதுளை முத்துகள் - அரை கப், 
ஃப்ரெஷ் கிரீம், ட்ரை ! ஃப்ரூட்ஸ் - அலங்கரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?

பப்பாளி, சர்க்கரை, புதினாவை தண்ணீர் விடாமல் ஒன்றாக அரைக்கவும். அதை ஒரு டம்ளரில் நிரப்பி, பொடியாக நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள்,  மாதுளை முத்துகள், ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும். மேலே ட்ரை ஃப்ரூட்ஸ் கொண்டு அலங்கரித்து அப்படியே பரிமாறவும்.