FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ammu on July 26, 2013, 09:57:18 AM
Title:
திருநங்கை
Post by:
ammu
on
July 26, 2013, 09:57:18 AM
பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை
வியப்பாய் வர்ணிக்க
ஆண்ணுக்குள் இருக்கும் பெண்மை
கசப்பாய் ஒதுக்க
அமைத்த இயற்கை ஒழிக
Title:
Re: திருநங்கை
Post by:
bharathan
on
July 31, 2013, 12:03:24 PM
its good one