FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on November 01, 2011, 11:13:15 AM
-
அரசியல் என்றால் சேவை என்பது மாறிப்போய்
வயிறு வளர்க்கும் தொழிலாக மாறிற்று...
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை
அரசியல் மோகம் விட்டுவைக்க வில்லை
ஆட்களை கொள்வது நிலத்தை அபகரிப்பது
இதற்கும் மேலாக பாலியால் வன்கொடுமை...
தட்டி கேட்டால் அதற்கும் ஒரு கொலை
என்று நீள்கிறது குற்றாப்பட்டியல்
நீதிவழங்கும் நீதி மன்றங்களோ
நிதிக்கு அடிமையாய் போன அவலம்...
குற்றவாளிகல் நாட்டை ஆளும் அவலம்
அவர்களுக்கு துணை போகும் அறியாத மக்கள்...
இது தான் ஜனநாயகமோ சிந்திக்க வேண்டிய நிலை
சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில்...
வாழ்க புல்லுண்ணும் எருமைகள்!!!
-
Ama unmai than yousuf. Money earn panna easyana vazhi, safe aana vazhi, rowdigal sattathula irunthu thappika sirantha vazhi arasiyal enru agi pochu. 1 % koda ippo sevai nokathoda arasiyal ilai apdinu sollalam.
-
சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில்...
வாழ்க புல்லுண்ணும் எருமைகள்!!!
nice josep ;)
-
Nandri Gab and Angel...!!!
-
// நீதிவழங்கும் நீதி மன்றங்களோ
நிதிக்கு அடிமையாய் போன அவலம்...//
//சோறுண்ணும் எருமைகள் அநேகமுள்ள நாட்டில்...
வாழ்க புல்லுண்ணும் எருமைகள்!!!//
nala lines mams
-
Nandri Remo machi!