FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 22, 2013, 11:27:41 PM
-
ஸ்ட்ராபெர்ரி - 10
சீனி - 4 மேசைக்கரண்டி
பால் - அரை கப்
ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
ஐஸ் க்யூப் - 4
ஸ்ட்ராபெர்ரியை சுத்தம் செய்து இலையை நீக்கிவிட்டு மிக்ஸியில் போடவும்.
தண்ணீர் ஊற்றாமல் அதை நன்கு அரைத்தெடுக்கவும்.
பிறகு சீனி, பால், ஃப்ரஷ் க்ரீம், ஐஸ் க்யூப் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும்.
சுவையான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.