FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on July 21, 2013, 04:38:41 PM
-
அன்பான தோழனோ!
நேசமுள்ள காதலனோ!
உயிரோடு கலந்திருக்கும் உன்னை...
நான் என்றும் மறவேனடா!!
மறப்பது போல் நடிப்பதும் என் உள்ளம்
என்றும் அது அறியுமடா...
உன் அன்பை நான் அறியேனடா...
உன்னை நினைவில் கொள்ள தானோ
என் மனம் இன்று துடிக்கிறதடா....
உன் நிழல் பட காதிருப்பதநாளோ
என்னவோ,,
என் நிழல் இன்று தனிமையில்
உள்ளதடா!!!
கண்களில் இன்று வேற்பதும்,,,
உன்னை காணும் நொடியில்
மலர வேண்டும் என்றோ!!!
எந்தன் விரல்கள் இன்று...
உன்னை ஓவியமாய் வரைவது....
உந்தன் விரலுடன் இணைந்தால்
அது என்றும் பிரியாமல் இருக்கவோ!!!!:)
-
Good one Sameera :D
-
Good one Sameera :D
thank u crazzy :)
-
Super !
-
thank yew! :)
-
அன்பான தோழனோ!
!
எந்தன் விரல்கள் இன்று...
உன்னை ஓவியமாய் வரைவது....
உந்தன் விரலுடன் இணைந்தால்
அது என்றும் பிரியாமல் இருக்கவோ!!!! :)
நல்ல கவிதை வரிகள் . அருமை.
-
thanks machi :)