முட்டை தோசை செய்முறை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_4RD3nkHHE0g%2FTI8-MeENxhI%2FAAAAAAAAE9g%2FdcGz600sHHk%2Fs400%2FDSC01211.JPG&hash=63d98a0d2482cfa0cc6fed87d4355c8daab38e23)
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 /2 கப்
முட்டை - 1
மிளகு, சீரகத்தூள் - 1 /2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள்- 1 /4மேசைக்கரண்டி
உப்பு - 1 /4 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றி எண்ணெய் விட்டு சிறு தீயில் மூடி வேக விட்டு திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.