FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on July 19, 2013, 11:04:53 AM
-
வாஷிங்டன்: நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை ஹப்பளி தொலைநோக்கி மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 14-வது புதிய நிலாவுக்கு s/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். மேலும், இதன் சுற்றலவு 19 கிலோமீட்டர் .