FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 18, 2013, 03:54:49 PM

Title: ~ மாம்பழ ஸ்குவாஷ் இடியாப்பம் ~
Post by: MysteRy on July 18, 2013, 03:54:49 PM
மாம்பழ ஸ்குவாஷ் இடியாப்பம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnilamuttram.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F01%2F00000000000000000000000000.jpg&hash=0fa9c45aa16d0324d856fdedd563396b82208126)

தேவையானவை:இட்லி அரிசி - 250 கிராம், மாம்பழம் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை:இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.