FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 31, 2011, 09:56:23 PM
-
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறந்த போதும்
எங்கோ ஒரு மூலையிருந்து
நீ என்னை நேசித்தாய்...
எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...
எனக்காக எல்லோரையும்
கேட்டேன்- இறைவனிடம்
ஆனால்...
கேட்காமல் கிடைத்த உறவு...
நீ மட்டும்தான் தோழியே....
என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்
என் இதயத்துக்கு
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று...
-
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்
என் இதயத்துக்கு
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று...
;D ;D ;D ;D ;D
-
nalarukku
ithuvum yarukathu kuri vatchu eluthinatha
-
ama remo. enaku dan eludirukal.
apdi danae shruthi :P
romba nalla irku ;)
-
ama remo. enaku dan eludirukal.
apdi danae shruthi :P
romba nalla irku ;)
என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்
என் இதயத்துக்கு
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று...
unaku thaaaaaaaaaaan swethaaaaaaaaaaa :-* :-* :-*
-
ada 2 loosum sernthurucha :D
-
yemma .... shruthi ma unakulla ipdi oru geanam ah oh my god yenku heart attack heart attack ah varuthe ... :P hahahah very nice shruthi varigal yellame super super super :D