FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 30, 2011, 11:43:04 PM

Title: உன் நட்பு இல்லை...
Post by: ஸ்ருதி on October 30, 2011, 11:43:04 PM

நலம் விசாரிக்க மட்டும் தான் நட்பா???
துன்புற்று இருக்கையில்...
தோள் கொடுக்க
உன் நட்பு இல்லை...

கண்ணீர் துடைக்க...
உன் கரங்கள் இல்லை.......
தோல்வியாய் போன விசயங்களை
மறக்க உன் அன்பு இல்லை????...

நம்பினேன் உன் நட்பை...
இன்று யாரையும்
நம்ப முடியாமல் நான்...

காதலில் தோல்வி...
கேள்விப் பட்டு இருக்கின்றேன்...
முதல் முறையாக
உணர்கின்றேன்
நட்பில் தோல்வியை.....

கேட்டால் கிடைக்குமாம் காதல்...
கேட்காமல் வந்தால் தான் நட்பு....
துயரென்றால் பகிரத்தான் நட்பு!
உணர்ந்துகொள்வாயா....
நண்பனே......
Title: Re: உன் நட்பு இல்லை...
Post by: Global Angel on October 31, 2011, 04:45:25 AM
nalla kavithai shuru yaara target panii pottu irukke ;D
Title: Re: உன் நட்பு இல்லை...
Post by: RemO on October 31, 2011, 09:25:07 PM
natpil tholvi koodathu
pirima serungapa
Title: Re: உன் நட்பு இல்லை...
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:29:01 PM
nalla kavithai shuru yaara target panii pottu irukke ;D

Enoda Friend Karthi kaga intha kavithai Rose  :)