FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on July 12, 2013, 05:12:53 PM
Title:
மரம்
Post by:
Maran
on
July 12, 2013, 05:12:53 PM
மரம்
"மரமும் ஒரு உயிர்தான்
அதைக் காப்போம்"
என்ற தகர போர்டை
ஆணியால்
அடித்துவிட்டுப் போனார்
வன ஊழியர்
மரத்தில் !
- Maran
Title:
Re: மரம்
Post by:
Gayathri
on
July 12, 2013, 10:37:27 PM
ஆணி அடித்தார் போல் நச்சுனு ஒரு கவிதை .....ஹா ஹா
Title:
Re: மரம்
Post by:
sameera
on
July 22, 2013, 08:25:03 PM
nice
Title:
Re: மரம்
Post by:
பவித்ரா
on
August 07, 2013, 02:48:17 AM
simply superrrrrrrrrrmara
Title:
Re: மரம்
Post by:
Yousuf
on
August 20, 2013, 06:57:16 AM
மரத்தை காக்க நினைக்கும் பழங்குடியின மக்களை காக்க நாதி இல்லாத இந்தியா.
சட்டிஸ்கர், அஸ்ஸாம், மணிபூர் இப்படி எத்தனை இடங்களில் அப்பாவி மக்கள் இந்திய அரசபடையல் அடக்குமுறைக்கும் அநியாயத்திற்கும் உட்படுத்த படுகிறார்கள்.
அறிவிப்பு பலகை வைக்கும் அரசாங்கமே அதை பின்பற்றுவதில்லையே!
நல்ல கவிதை மாறன் வாழ்த்துக்கள்!