FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 30, 2011, 11:39:44 PM
-
திருமணம் தடையான பெண்களுக்கு
"அதிர்ஷ்டம்" இல்லாதவள்
திருமணம் ஆகாத வயது போன
பெண்களுக்கு "முதிர்க்கன்னி"
கணவனை பிரிந்து வாழும்
பெண்களுக்கு "வாழாவெட்டி"....
குழந்தைபேறு இல்லா
பெண்களுக்கு "மலடி"....
கணவனை இழந்த
பெண்களுக்கு "கைம்பெண்"
இதுதான் பெண்கள் நிலை.....
இத்தனை குறையும் உள்ள
ஆண்களுக்கு என்ன
பெயர்......??????????
-
aan athuthan name ;) samutham apdi vaalnthutu enna pana
-
aan athuthan name ;) samutham apdi vaalnthutu enna pana
di ithuku remo reply pannala :D maybe theriyala pola
-
aan athuthan name ;) samutham apdi vaalnthutu enna pana
di ithuku remo reply pannala :D maybe theriyala pola
Kandupidichutiya :D
ithelam 1980s la irunthathu shur :D ipa Baarathy iruntha puthumai aan nu kanavu kandurupaar :D
nan ithuku pottiya inoru kavithai poda poren ;D