FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 10, 2013, 11:50:56 PM

Title: சாம்பார் பொடி
Post by: kanmani on July 10, 2013, 11:50:56 PM
என்னென்ன தேவை?

மிளகாய் வற்றல்-25 கிராம்
தனியா-25கிராம்
கடலைப்பருப்பு-10 கிராம்
வெந்தயம்-1டீஸ்பூன்
மஞ்சள்- 2 1/2 துண்டு
கடுகு-1டீஸ்பூன்
எப்படி செய்வது?
எல்லா பொருட்களையும் லேசாக வறுத்து பொடி செய்து சலித்து உபயோகப்படுத்தலாம்.