FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thirudan on July 07, 2013, 08:11:33 PM

Title: முத்தம்
Post by: Thirudan on July 07, 2013, 08:11:33 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi192.photobucket.com%2Falbums%2Fz97%2Fpaigeylicious14%2Fphotos%2Fkiss.jpg&hash=caaf4e15f1192aea6094d9943ebbe480bb12567d) (http://media.photobucket.com/user/paigeylicious14/media/photos/kiss.jpg.html)
அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை

ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்

காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்

அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த
இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ
சொல்லியோ
புரிய வைக்க முடியாத அன்பை
ஒரே தரத்தில் உணர வைக்கும்
உன்னத பரிபாஸை
Title: Re: முத்தம்
Post by: பவித்ரா on July 08, 2013, 03:33:18 AM
nice azhagana varigal kandipa unnithu illa therithu suta edathaiyum poduda lolz