FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thirudan on July 07, 2013, 08:05:14 PM

Title: மனிதன்
Post by: Thirudan on July 07, 2013, 08:05:14 PM
குரங்கின் வழித்தோன்றி
யுகங்கள் பல கடந்தும்
இன்னும் ஏன் உங்களுக்குள்
அதன் புத்திமட்டும்

மனிதன்
பலவேறு மனங்களை நன்றாக
அறிந்து ஆசைகள் பலகாட்டி
மோசம் செய்பவன் அல்ல

வரண்டுபோன இதயத்தை
கொஞ்சம் கொஞ்சமாய் செப்பனிட்டு
பசுமையை படரவைத்து
வாழ்க்கையை மெதுவாய்
வாழக்கற்றுத் தரும்
உந்துசக்தியே அவன்.
Title: Re: மனிதன்
Post by: பவித்ரா on July 08, 2013, 03:36:20 AM
நல்ல அருமையா வரிகள் .நல்ல இருக்கு
குரங்கின் வழித்தோன்றி
யுகங்கள் பல கடந்தும்
இன்னும் ஏன் உங்களுக்குள்
அதன் புத்திமட்டும்