-
சிலர் நம் வாழ்வில் ஆசீர்வாதமாகவும்;
சிலர் நம் வாழ்வில் பாடமாகவும் கடந்து வருகின்றனர்.!!
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/559061_479302715453396_1263513881_n.jpg)
-
நேசிப்பதற்கு எல்லா தினமும் ஏற்புடையதே...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/392169_482447061805628_1171503930_n.jpg)
-
நேற்றைய பொழுது கடந்து கதையாகி விட்டது, இன்று புது விதைகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.. இந்த கணத்தில் வாழ்வோம்...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/530344_482908425092825_700867254_n.jpg)
-
பேசும்போது அமைதியா இருங்கள்...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/530488_484175041632830_1539403071_n.jpg)
-
இதயங்களை வெல்ல, அன்பின் விதைகளை பயிரிடுங்கள்;
மோட்சம் வெல்ல, முட்களை தூவுவதை நிறுத்திடுங்கள்.!!!
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/68931_484644381585896_981850265_n.jpg)
-
நமக்கும் எல்லாவற்றுக்குமான பாலம் எப்போதும் அன்பு மட்டுமே...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/15877_485530274830640_2072214506_n.jpg)
-
அன்பைத் தேர்ந்தெடுங்கள், அன்பில் நிலைத்திருங்கள்,
அன்பு இல்லாமல் வாழ்க்கை வெறும் ஒரு சுமையே...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/524738_495467427170258_1779140258_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பில் தீர்க்கமாய் நிலைத்திருங்கள்..
அன்பில் விசுவாசி, விசுவாசமில்லதவன் என்றில்லை... அன்பு அனைவரையும் அரவணைக்கிறது..
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/398119_495951857121815_2112066330_n.jpg)
-
உண்மையான அன்பு வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு அமைதியான உணர்வு மாத்திரமே...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/406056_496421540408180_1266393831_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
கண்களை கசக்கி அன்பை மீண்டும் அன்பாக பார்ப்போம்...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc1/393031_496883397028661_1511368349_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
கைகளை முதலில் திறந்திடுங்கள், பற்றிக்கொள்வதற்கும், பற்றிக்கொள்ளப்படுவதற்கும்...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/734762_498671086849892_654081888_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
இது சரி , இது தவறு என்பதற்கான சிந்தனைகள் நம் வாழ்நாள் முழுதும் நம்மை இயக்கும், அன்பிற்க்கு அந்த எல்லைகள் இல்லை.. மனம் திறந்து நேசி..
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash2/554359_500576689992665_680924873_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
வாருங்கள் மீண்டும் அன்பில் திளைத்து உலகின் மொத்த அசுத்தங்களையும் பொன்னாக மின்னச் செய்வோம்...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/537002_502048109845523_1833541545_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
வெறும் உதடுகளால் சிரிக்காமல் ஒரு மலர் போன்று இதயத்திலிருந்து சிரிப்போம்...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/533798_504420776274923_89691905_n.jpg)
-
அன்பிற்கு அனைத்து தினமும் உகந்ததே...
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/304721_505962949454039_1121105030_n.jpg)
-
" நீ எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் நேசமாய் இரு"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/295021_506398196077181_1229280135_n.jpg)
-
அன்பில்லாத ஒரு வாழ்க்கை ஒரு வாழ்வே அல்ல...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/558013_511483002235367_1124875848_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உண்மையான அன்பில் தாகமாயிரு...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/526553_512012935515707_2137590776_n.jpg)
-
என் மதம் அன்பின் வழியில் வாழ்வதே...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/69223_512566465460354_1993342440_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அகிலம் மொத்தமும் நிரம்பி வழிவது அன்பின் மலர்கள் மட்டுமே...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/600574_513058952077772_1516165154_n.jpg)
-
அன்பே வாழ்வின் ஜீவாதாரம், எனவே அன்பில் குதித்து திளைப்போம்...
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/557780_513519038698430_1202251796_n.jpg)
-
அன்பே அனைத்தையும் இணைக்கும் காரணி...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash4/2942_514437951939872_859771849_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
எதையும் விதைக்கவேண்டாம், நேசமாய் இருத்தல் ஒன்றே போதும்...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/73474_514934011890266_1289971846_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்...
அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/485244_515383771845290_1235137648_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நமக்கு ஆயிரம் விருப்பங்கள் இருக்கலாம், ஆனால்
அன்பை தேடும் ஒற்றை விருப்பத்தில் மற்ற அனைத்தும் கரைந்து போகும்...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/68977_515919808458353_257099367_n.jpg)
-
அன்பு ஒரு பெருங்கடலைப் போன்றது, அதற்க்கு முற்றும் இல்லை முடிவும் இல்லை...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash2/524877_516941845022816_1326965318_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பே நிவாரணி...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/488130_517353248315009_700090495_n.jpg)
-
வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு அடியும் அன்பில் வழியில் நடப்போம்..
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/598433_517891974927803_1325723750_n.jpg)
-
உதடுகள் அமைதியாக இருக்கும்போது, இதயத்திற்க்கு ஆயிரம் நாவுகள்...
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/21899_518323068218027_936819303_n.jpg)
-
அன்பு என்னும் முடிவில்லா பெருங்கடலில் நாம் ஒரு துளி மட்டுமே...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/480877_518718238178510_1499037210_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உலகில் பல மொழிகள் உள்ளன, அன்பிற்கு அவை அனைத்தும் ஒரே அர்த்தத்தை தருகின்றன..
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/402812_519167014800299_1705996087_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பை படித்து தெரிந்து கொள்ள முடியாது; உண்மையான நேசத்தின், பரிவின் சிறகுகளில் அன்பு இருக்கும்...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/312495_520383188012015_303392740_n.jpg)
-
வாழ்வில் கடந்துவரும் ஒவ்வொரு அடியும் ஒரு வரமே...
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/484983_520886171295050_467955073_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
கண்களை திறந்திடுங்கள், இந்த உலகம் ஒரு கனவு மாத்திரமே...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/559715_523138397736494_468827858_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நீ புரிந்து கொண்டதை விட அதிகமான அன்பு உன்னில் உள்ளது, உணர்ந்து கொள்..
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/735021_523639001019767_1193138965_n.jpg)
-
எங்கிருந்தலும், என்னவாக இருந்தாலும் அன்பில் நிலைத்திரு...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/226497_524070364309964_362055660_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உங்களுக்கு வேண்டிய சக்தி
உங்களுக்கு உள்ளேதான்
உள்ளது..
.....விவேகானந்தர்.
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/69236_524552144261786_696121233_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
வாழ்க்கை இனிமையானது, உன்னையும் என்னையும் அன்பில் இணைத்தது அதனினும் இனிமையானது...
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/578509_525514634165537_953576363_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உண்மையான அன்பு நேசத்தை தருகின்றது...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/150413_525937764123224_1888906255_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உங்களுக்கு சிறகுகள் உள்ளது;
தன்னம்பிக்கையுடன் அதை பயன்படுத்தி
பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/226486_527766863940314_1705970778_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பு செலுத்த காரணங்கள் தேவையில்லை... அன்பு மட்டுமே...
பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/482204_528213257229008_38977002_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
எங்கு இருந்தாலும் அவ்விடத்தின் ஜீவனாய் இருங்கள்...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/485949_528632183853782_915278442_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பும் இரக்கமுமே மனிதாபிமானத்தின் குணங்கள்.. ஆதலால் அன்பு செய்வோம்...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/544563_529408487109485_480558294_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பின்பால் அன்பு கொள்வோம்..
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/59090_529814527068881_633479092_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"இத்தருணம்" என்னும் இடத்தில் அன்பு சுவாசிக்கின்றது
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/580604_530566833660317_1352673215_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"இத்தருணம்" என்னும் இடத்தில் அன்பு சுவாசிக்கின்றது
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/66597_531646560219011_136528186_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
இந்த உலகம் புதிதாக இருக்க அன்பின் புது மொழி பேசுவோம்...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/735199_532047883512212_1908337088_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உண்மையான அன்பு உங்களை தானாக முத்தமிட எத்தனிக்கும்போது, பின்வாங்க வேண்டாம்..
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/577018_532495460134121_1437606405_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பின் பயணத்தை தொடங்கு, அது உன்னில் இருந்து உனக்குள் கடத்திச் செல்லும்...
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/420408_533354663381534_1911365668_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உங்களுடைய ஆசான் அன்பு மட்டுமாக இருக்கட்டும், வெள்ளை தாடி வைத்த யாரோ ஒருவர் அல்ல...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/559140_534177433299257_600401799_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பைத் தவிர இங்கு காணும் வேறு எதுவும் நிரந்தரம் அல்ல...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/532903_534596413257359_1369187086_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
விவரிக்கபடுவதல்ல அன்பு, உணரப்படுவது...
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/527615_535003969883270_1718268536_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பைத் தவிர அனைத்தும் கடந்து போகும்...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/526977_537201246330209_272598016_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"சுவாசம் யாவும் நேசம் இசைக்கும்"
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/531973_537647742952226_982308076_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பின் கரங்களின் மொத்தமாய் தொலைந்து போவோம், கவலை மறந்து...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/17388_538016972915303_1176199195_n.jpg)
-
வார்த்தைகளை குறித்து ஆராயாமல், இதயத்தின் ( அன்பின்) மொழிக்கு செவி சாய்ப்போம்..
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/534802_538407186209615_1151851249_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
ஒவ்வோரு சுவாசமும் அன்பின் பாடலே...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/30563_538750239508643_1278780129_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நம் சுயநலத்தை நம்மால் கைவிட முடியுமெனில், நம் ஆன்மா எவ்வளவு சித்ரவதை அனுபவித்திருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும்...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/555776_539155716134762_1703481182_n.jpg)
-
நாம் உற்சாகத்துடன் இருக்கும்போது, வாழ்வில் எதும் கஷ்டம் இல்லை...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/533290_540346782682322_1289590093_n.jpg)
-
அனைத்து வாசல்களின் திறவுகோலும் அன்பின் இதயத்தில் கட்டப்பட்டுள்ளன...
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/37049_541921932524807_823624278_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நம் ஆன்மாவைத் கிளர்ச்சியுறச் செய்யும் எந்த ஒரு அழைப்புக்கும் இணங்குவோம்...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc1/604137_542726932444307_1986312420_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
தொடர்ந்து தட்டுங்கள், உள்ளிருக்கும் மகிழ்ச்சி மெல்ல ஒரு ஜன்னல் திறந்து பார்க்கும் அங்கு யார் என்பதை..
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/558824_544017205648613_755924162_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பைத் தேர்ந்தெடுங்கள்... அன்பைத் தேர்ந்தெடுங்கள்...
அன்பு இல்லாமல் வாழ்க்கை வெறும் ஒரு பாரமே...
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/935724_545882758795391_577170017_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"புது மொழி பேசி, புது உலகு படைப்போம்"
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/397956_547463178637349_942263481_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உன் சிறு குளத்தைவிட்டு வெளியில் நீந்தி வா..
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/945205_548310275219306_835570869_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"உண்மையில் என் உயிரும், உன் உயிரும் ஒன்றுதான். நீ என்னிலும், நான் உன்னிலுமாய் இருக்கிறோம்"
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/945049_549186718464995_478285900_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"சுவாசம் நிற்பதற்கு முன் சுவாசி"
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/922733_550472208336446_1352120059_n.jpg)
-
அன்பு நம் சுயத்திலிருந்து வருகின்றது, பள்ளி சென்று கற்பதல்ல...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/945203_553003184750015_1487670247_n.jpg)
-
அன்பு ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று ஆன பின் சந்தேகம், நம்பிக்கையின்மை, பயம் எல்லாம் வெற்றுச் சிந்தனைகளே..
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/936741_553814774668856_276807179_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
அன்பு ஒன்றே அனைத்தையும் பிணைக்கும் காரணி...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/408449_554641147919552_1409367201_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உனக்கான பாதை வகுத்து நடக்க தொடங்கினால், பாதை தானாக தெரியத் தொடங்கும்..
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/601740_555785884471745_177332096_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
இந்த உலகம் புதியதாக இருக்க, அன்பின் புது மொழி பேசுங்கள்..
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/946286_556644567719210_1910142034_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நேசமான ஒரு கண்ணசைவில் இந்த உலகை நம்மால் வசப்படுத்த முடியும், ஒரு புன்னகையால் உடைந்த இதயத்தை குணப்படுத்த முடியும்...
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/922869_557097664340567_952412221_n.jpg)
-
உங்களால் தவழ மட்டுமே முடியுமெனில், தாமதம் வேண்டாம், தவழ தொடங்குங்கள்...
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/181490_557924840924516_2061489256_n.jpg)
-
"நாம் வெளியில் தேடும் அதிசயங்கள் அத்தனையையும் நமக்குள்ளேயே சுமந்துகொண்டிருக்கிறோம்"
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/249058_558330547550612_306678172_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள் , சத்தத்தை அல்ல.. மலர் மலர்ச் செய்வது மழையே, இடி அல்ல..
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/292973_558784060838594_293350567_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
நம்மால் உடைந்த இதயத்தை ஒரு புன்னகை கொண்டு குணப்படுத்த முடியும்..
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/261600_560184594031874_574236565_n.jpg)
-
நீங்கள் இரக்கம் காட்ட விரும்பினால், உங்களைவிட எளியவரிடம் இரக்கம் காட்டுங்கள்..
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn1/943008_560703630646637_2016203976_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"விளக்குகளின் வடிவங்கள் வேறானதாக இருந்தாலும், ஒளி ஒன்றுதான்"
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/391567_560825760634424_1988767562_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"சுவாசி.....
உன் சுவாசம் தீரும் முன்."
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/983977_561143253936008_2053094594_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"நேசமே என் மதம். ஒவ்வொரு இதயமும் என் கோவில்"
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/947054_562123377171329_707529205_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"நேசம் உணர்வுபூர்வமானது, அமைதியானது, வார்த்தையால் விளக்க இயலாதது"
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/969480_564245013625832_2139012627_n.jpg)
-
"நீ உண்மையான மனிதன் என்றால் அன்புக்காக நீ அத்தனையும் பணயம் வை"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/935569_564693680247632_1256762090_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"ஆடைகள் இல்லாத பல மனிதர்களையும் நான் பார்க்கிறேன்; பல ஆடைகளுக்குள் மனிதர்கள் இல்லாததையும் நான் பார்க்கிறேன்
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/947266_565629823487351_891825519_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"நான் இல்லாமல் எதுவும் இல்லை என்று நேசம் என்னிடம் சொன்னது"
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/226776_566488323401501_913179012_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"வாழ்க்கை ஏராளமான அற்புத பரிசுகளால் நிறைந்திருப்பதன் காரணம் நாம் நேசிப்பதனால்தான்"
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/1017062_574417869275213_1520611409_n.jpg)
-
"அணைத்தலை விரும்புவாயானால் உன் கரங்களை நீ விரித்திட வேண்டும்"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/998184_578113355572331_2007543703_n.png) (http://www.friendstamilchat.com)
]
-
"நேசம் பற்றி பேசுவதற்கு அதிகம் இல்லை.
நேசம், வாழ்வதிற்கானது"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/1011286_579190492131284_291354678_n.jpg) (http://www.friendstamilchat.com)
]
-
"பிரபஞ்சம் கரையும் நாள் வரை நீயும் நானும் இணைந்திருப்போம்"
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc3/1044089_580042138712786_1011424380_n.jpg)
-
"பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் உனக்குள் இருக்கிறது."
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/580268_584170431633290_1265134478_n.jpg)
-
"அன்புதான் உனக்கும் மற்ற எல்லாவற்றுக்கும் இடையேயான பாலமாகும்."
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/1003325_585124431537890_461683252_n.jpg)
-
"வா. மீண்டும் அன்பினில் மூழ்கலாம்; இவ்வுலக தூசியெல்லாம் மின்னும் பொண்ணாக்கலாம்"
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/1150297_594766560573677_418369492_n.jpg)
-
ஒவ்வொரு சுவாசமும் நேசத்தின் பாடலே.
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/13567_597828090267524_1863762867_n.jpg)
-
நேசத்தைப் பற்றி யாரிடமும் கேட்காதே...நேசத்திடமே கேள்
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/1208871_601389213244745_680512739_n.jpg)
-
"அனைத்தையும் அடிமையாக்கும் அன்புக்கு நான் அடிமை"
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/1231259_602219843161682_1315779429_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"அன்புதான் வாழ்வின் அடித்தளம்."
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/1234140_603748603008806_903785818_n.jpg)
-
"தயங்காதே....கவலைப்படாதே....உன் நேசத்தை எல்லோருக்கும் சொல்"
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1231314_604244336292566_1873671624_n.jpg)
-
"நேசத்திற்காக தவிர நீ காணும் எதுவும் இங்கு நிரந்தரமாய் இருக்கப் போவதில்லை"
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/1186110_607156806001319_1221487988_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"என்னிடம் நீ காணும் அழகு எல்லாம் உன்னுடைய பிரதிபலிப்பே."
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/1384141_632124046837928_893071704_n.jpg)
-
"ஒவ்வொரு தருணமும் அன்பின் ஒளியால் பிரகாசமடைகிறது"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1394377_632762170107449_311789797_n.jpg)
-
"வருந்தாதே....எதை இழந்தாலும், அது இன்னொரு வடிவில் வந்து சேரும்."
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/1376495_634438493273150_451046440_n.jpg)
-
"நேசத்துக்கு மதம் இல்லை."
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1470142_645952835455049_1711143278_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
வாழ்க்கைக்கான அர்த்தம் - பாசம்..
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/1450322_646656825384650_1834391852_n.jpg)
-
இருக்கும் இடத்தின் ஆன்மாவாய் இரு
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/1470026_651158281601171_226598881_n.jpg)
-
"வாசிப்பினால் நீ கற்றுக் கொள்வாய்; ஆனால் நேசிப்பினால்தான் நீ புரிந்து கொள்வாய்"
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/1462984_651712594879073_2046347469_n.jpg)
-
" நீ எங்கே இருந்தாலும், நீ என்னதான் செய்தாலும் நேசமுடன் செய்"
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/1476215_654218331295166_301586854_n.jpg) (http://www.friendstamilchat.com)
-
"நேசம் இல்லாத வாழ்வென்ன வாழ்வு?"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/1463472_659423657441300_231556149_n.jpg)
-
"அன்புதான் முழுமையானது; நாமோ சிதிலங்கள் மட்டும் தான்"
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/1454692_659965990720400_722583886_n.jpg)
-
"உன்னிடம் உள்ளதை எல்லாம் மரணம் வந்து பறிக்கும் முன், உன்னால் கொடுக்க முடிந்ததை எல்லாம் கொடுத்து விடு"
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/1482769_673700876013578_1886700236_n.jpg)
-
"உன்னிடமிருந்து உன்னை விடுவித்து என் இதயத்தில் அடைக்கவே நான் வந்திருக்கிறேன்"
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/9105_682075625176103_1919547139_n.jpg)
-
"நான் இல்லாமல் ஏதுமில்லை" - என்று நேசம் என்னிடம் சொன்னது.
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1925141_693038120746520_733209035_n.jpg)
-
"உள்ளம் மட்டுமே உணரும் நேசத்தை."
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1897843_693573577359641_317756123_n.jpg)
-
அன்பு ஒரு மொளன மொழி...
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1796576_694908827226116_1610812972_n.jpg)
-
"வருந்தாதே....எதை இழந்தாலும், அது இன்னொரு வடிவில் வந்து சேரும்."
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1780873_700148626702136_542412697_n.jpg)
-
"நேசத்தைக் காணும் போது உன்னை நீ கண்டு கொள்வாய்"
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1897769_701281019922230_228063530_n.jpg)
-
"வார்த்தையே இல்லா குரல் ஒன்று உண்டு.....கவனி."
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1901389_707094942674171_43283410_n.jpg)
-
அன்பும் மென்மையுமே மனிததின் குணங்கள்..
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1.0-9/1979866_718227858227546_1830894967_n.jpg)
-
இதயத்தின் மொழி தனி.
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10366162_745320358851629_568401108023312750_n.jpg)
-
"நேசம் என்பது ஒரு உணர்வு அல்ல. அதுவே உன் வாழ்வு."
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10428026_813862358664095_4070349440453535439_n.jpg?oh=570b9f04f3ed9f47690f826ddc8e2e21&oe=548B2E7C&__gda__=1422502474_eb45b1dbe1538c092a0469f6a7e130dc)