உங்கள் கணணி திரையில் இருக்கும் ஏதாவது ஒன்றினை Screenshots எடுக்க வேண்டுமா? இதற்கென மூன்றாம் நபர் மென்பொருள் இருந்தாலும் விண்டோஸ் கணனியிலேயே இதற்கான வசதி இருக்கின்றது.
விண்டோஸ் இல் Accessories பகுதியில் இருக்கும் Snipping tool எனும் எனும் மென்பொருலாலேயே இது சாத்தியமாகின்றது. இதனை Accessories பகுதியில் சென்று திறந்து கொள்ளுங்கள் அல்லது Run இல் snippingtool என தட்டச்சு செய்வதன் மூலம் திறந்து கொள்ளலாம்.
பிறகென்ன New என்பதன் ஊடாக நீங்கள் விரும்பியதை Screenshot எடுக்க வேண்டியதுதான்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2F225_zps7694985f.jpg&hash=4fdab2ba7115d6edaad582ce5021779b44427a74)