FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 03, 2013, 02:09:02 PM
-
என்னென்ன தேவை?
சுரைக்காய் - 250 கிராம்,
புதினா இலை - 5,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சுரைக்காயை தோல் நீக்கி, நறுக்கவும். புதினா சேர்த்து அரைத்து, போதுமான அளவு தண்ணீர் கலக்கவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்