FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on July 02, 2013, 08:12:48 PM

Title: புதுசு
Post by: Maran on July 02, 2013, 08:12:48 PM
பழைய வீடு
பழைய உத்திரம்
பழைய ஓடுகள்
பழைய தரை
முகத்தில் தெறித்தது
பெய்யும் மழையின்

புதிய துளி ...


- Maran
Title: Re: புதுசு
Post by: Gayathri on July 03, 2013, 01:59:48 PM
கவிதைகள் அருமை நண்பரே !!
Title: Re: புதுசு
Post by: பவித்ரா on July 08, 2013, 03:44:35 AM
wowwwwwwwww simply super nice thambi
Title: Re: புதுசு
Post by: Maran on July 09, 2013, 07:41:31 PM
wowwwwwwwww simply super nice thambi

Thank you very much akka....