FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 06:29:39 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi636.photobucket.com%2Falbums%2Fuu84%2Falessia-alexandra09%2FLove.gif%3Ft%3D1238817281&hash=b1bc1e7dbcde10bd3aff3337f71350e7a782f27b)
கடலினை விட்டு அலை பிரிந்தாலும்
மலரினை விட்டு வண்டு பிரிந்தாலும்
கண்ணை விட்டு இமை பிரிந்தாலும்
மண்ணை விட்டு என் உடல் மறைந்தாலும்
உன்னை விட்டு என் நினைவுகள் பிரியாது....
-
very nice:D
4 fig ku msg anupa use akum
-
nice kavithaidi
adinga remo ;D
-
ரோஸ் நீ படிச்சிடியா
நான் உனக்கு தான் அனுப்பலானு இருந்தேன்
-
Rose and remo thanks :D