FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on June 27, 2013, 11:45:29 AM

Title: உன்னை நேசிக்கிறேன்
Post by: Varun on June 27, 2013, 11:45:29 AM
உன் மீது அதிகம் அன்பு வைத்தது தவறா...
உன் அன்பை எதிர் பார்த்தது தவறா...
என் உயிரைவிட அதிகம் உன்னை நேசிக்கிறேன்
ஏன் உனக்கு புரியவில்லை...
Title: Re: உன்னை நேசிக்கிறேன்
Post by: shifali on June 27, 2013, 11:55:25 PM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs15.postimg.org%2F3nkmt56tj%2Flaughing.jpg&hash=aab3b80c31d1a3d07a3d1e18fdc8278ec27f0f5c) (http://postimg.org/image/3nkmt56tj/)
Title: Re: உன்னை நேசிக்கிறேன்
Post by: Global Angel on July 01, 2013, 02:09:53 AM
:D :D pvt la kedka vendiyatha inga kekura pola iruke
Title: Re: உன்னை நேசிக்கிறேன்
Post by: Varun on July 01, 2013, 09:49:11 PM
nee vera pvt la keta matum udane answer panidaporanga
Title: Re: உன்னை நேசிக்கிறேன்
Post by: Gayathri on July 03, 2013, 02:03:07 PM
உயிரை எடுக்காத அளவுக்கு  அன்பு இருந்தால்
அது தவறு இல்லை என்று நினைக்கிறேன்...
Title: Re: உன்னை நேசிக்கிறேன்
Post by: பவித்ரா on July 08, 2013, 03:53:30 AM
யாண்ட பாவி இங்க யாருக்குடா  பிட்டு போட்டு வச்சிருக்க .நல்ல இருக்குடா