FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 29, 2011, 06:15:16 PM
-
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும்
அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ... ;) ;) ;)
-
nalaruku :D
-
sonnalum nampa maatanunga >:(
-
sonnalum nampa maatanunga >:(
sonnalum nampa maatanunga >:(
hahaha yea di rose namburavangalai naam choose panrathu illai
Remo thanks :D