FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on October 29, 2011, 06:10:44 PM

Title: வறுமை!
Post by: Yousuf on October 29, 2011, 06:10:44 PM
கொடுமையிலும் கொடுமை அது பசிக்கொடுமை
இதற்க்கு காரணமோ ஏழ்மையின் வறுமை
அடுத்த வேலை உணவிற்கு வலி இல்லை
இப்படி எத்தனையோ மாந்தர்கள் நாட்டினிலே...

விண்ணுக்கு அனுப்புகிறார்கள் செயர்க்கைகோள்களை
வல்லரசு கனவொன்றும் காண்கிறார்கள்...
ஆனால் பசித்தவனின் வயிற்றிற்கு  உணவளிக்க நினைப்பதில்லை!
பட்டினியில் இறப்பவர்களை கண்டுகொள்ள நாதியில்லை!!!

வறுமையை ஒழிக்க முன்வராத அரசாங்கமே!
நீ வல்லரசு கனவு கண்டு என்ன பயன்?
முதலாளி தத்துவத்தை தகர்த்திடுவோம்...
வறுமை அற்ற மக்களை உருவாக்கிடுவோம்!!!
Title: Re: வறுமை!
Post by: ஸ்ருதி on October 29, 2011, 06:16:08 PM
பசித்தவனின் வயிற்றிற்கு  உணவளிக்க நினைப்பதில்லை!

nice one...
Title: Re: வறுமை!
Post by: Yousuf on October 29, 2011, 06:32:26 PM
Nandri Shruthi!
Title: Re: வறுமை!
Post by: RemO on October 29, 2011, 07:23:24 PM
// பசித்தவனின் வயிற்றிற்கு  உணவளிக்க நினைப்பதில்லை!
பட்டினியில் இறப்பவர்களை கண்டுகொள்ள நாதியில்லை!!!//

super
inum neraya ethir parkiren usf unkitarunthu
Title: Re: வறுமை!
Post by: Yousuf on October 29, 2011, 07:35:25 PM
Nandrigal remo maams...!!!
Title: Re: வறுமை!
Post by: Global Angel on October 31, 2011, 04:49:57 AM
nice josep.... puradsi kavingaree  ;)
Title: Re: வறுமை!
Post by: Yousuf on October 31, 2011, 12:01:05 PM
Nanri Nanri!
Title: Re: வறுமை!
Post by: ஸ்ருதி on October 31, 2011, 09:27:59 PM
அரசியல் intha thalaipuku eluthunga usf brother
Title: Re: வறுமை!
Post by: Yousuf on October 31, 2011, 10:07:45 PM
Kandipa yeluthuren Shruthi sister!