FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 23, 2013, 09:02:24 PM

Title: ~ பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த... ~
Post by: MysteRy on June 23, 2013, 09:02:24 PM
பொடுகு குணமாக, முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.keetru.com%2Fimages%2Fstories%2Fmedical%2Fpoduthalai.jpg&hash=6d9156494d68c172a55626459fbfe88eddb62201)


பொடுதலை (Lippia nodiflora)
பொடுதலை இலைகளை நல்லெண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து ஈரம் வற்றியபின் வடித்துத் தினமும் தலையில் தேய்த்து வர பொடுகு குணமாகும்; முடி உதிரல் கட்டுப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)