FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on June 20, 2013, 11:16:45 AM

Title: கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?
Post by: kanmani on June 20, 2013, 11:16:45 AM
கடவுளின் திருவுருவம் கண் முன்னே  இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.