FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: kanmani on June 20, 2013, 11:12:32 AM

Title: பூஜை நேரத்தில் மட்டும் விளக்கேற்றினால் போதுமா?
Post by: kanmani on June 20, 2013, 11:12:32 AM
குத்துவிளக்குகளை பூஜை நேரத்தில் ஏற்றினால் போதும். காமாட்சி விளக்கு எனப்படும் குலதெய்வ விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் நல்லது.