(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdinakaran.com%2Fsamayalnew%2FS_image%2Fsl1539.jpg&hash=edde2ec236448046271803a884f050c99b079547)
என்னென்ன தேவை?
பீட்ரூட் -3
பால் -1/2 லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
எப்படி செய்வது ?
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.பாலை நன்றாக தண்ணீர் விடாமல் கெட்டியாக காய்ச்சவும். பின்பு பீட்ரூட்டை மட்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அரைத்ததை வடிகட்டி பாலில் கலந்து சீனி போட்டு மறுபடியும் அரைக்கவும்.பின்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து நன்கு குளிர்ந்த பின் பருகினால் சுவையாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது . சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்