FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on October 27, 2011, 08:52:30 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.orkutscrap4u.com%2Fapp%2Fwebroot%2Fscrap%2Frain%2Frain-33.gif&hash=4a542d6acb839fb5e0533bfc7f5eac679e249874)
மேக காதலனுடன் சண்டையோ!!!
காதல் தோல்வியோ!!!
வரதட்சணை கொடுமையோ!!!
ஓயாமல் அழுகிறாயே..
தாங்க முடியவில்லை..
உன் கண்ணீரில்
நனைந்து குளமாகி போயிற்று
எங்கள் தெருக்கள்..
வான் மகளே
போதும் நிறுத்தி விடு!!!
உன் கண்ணீரில்
எங்களை கண்ணீர் சிந்த
வைத்து விடாதே!!!!!
-
very nice
-
nice ;)
-
thankss remo and rose
-
//thankss remo and rose//
Rose itha kavanichaya ela post la yum shurthi namala prikama serthuruka :D
i like it shurthi ;D
-
inga vanthum nee vidaiyala un kurumbai :D
-
Kadamaiyai sei palanai ethir parkaathey nu en sethupona thatha solirukar:D