Rename Your Recycle Bin
உங்கள் Windows 7/8 கணனியில் இருக்கும் Recycle Bin இன் பெயரை நீங்கள் விரும்பிய விதத்தில் வைக்க வேண்டுமா?
Wndows இல் இருக்கும் Run Program இல் regedit என தட்டச்சு செய்து Enter அலுத்துக. இப்பொழுது Registry Editor தோன்றும்.
பின் HKEY_CURRENT_USER என்பதினூடாக HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\CLSID என்பது வரை திறந்து கொள்ளுங்கள். (இதற்கு அருகிலுள்ளமுக்கோணி போன்ற அடையாளத்தினை பயன்படுத்துக)
பின் CLSID என்பதற்கு கீழிருக்கும் {645FF040-5081-101B-9F08-00AA002F954E} இதனை Double Click செய்க இனி தோன்றும் சாளரத்தில் Value Data என்பதில் நீங்கள் Recycle Bin இற்கு கொடுக்க விரும்பும் பெயரை தட்டச்சு செய்து OK அலுத்துக.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1287.photobucket.com%2Falbums%2Fa621%2FMyTranquilize%2FImages%2F946641_zps6020dc73.png&hash=96f6225cd0472673049ec7a45b09cc6316d10040)