FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on June 06, 2013, 07:28:42 PM

Title: ~ பெயின்கில்லர் அதிகம் பயன்படுத்தினால் மாரடைப்பு வரும் !! ~
Post by: MysteRy on June 06, 2013, 07:28:42 PM
பெயின்கில்லர் அதிகம் பயன்படுத்தினால் மாரடைப்பு வரும் !!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.kalucu.net%2Fmedia%2Fk2%2Fitems%2Fcache%2F3707d8f2be163bd14c78cf07586f13bb_L.jpg&hash=a775b6f41a857fd92120d6652131aae88672a189)


புரூஃபன் மற்றும் டிக்லோஃபெனக் போன்ற பெயின்கில்லர் மாத்திரைகளை அதிக அளவில் வழமையாக பயன் படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றே இதனைக் கண்டுபிடித்திருக்கிறது.

600 சோதனைகள் நடத்தப்பட்டதில், ஒவ்வொரு 1000 நோயாளிகளில் மூன்று பேருக்கு