உங்களுக்கு தெரியுமா?
இன்றைய மடிக்கணனியின் தந்தையை
உலகின் முதலாவது மடிக்கணனி Toshiba T1100 ஆகும்.
இது 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்,
*RAM : 256 KB
*Processor : Intel 4.77 MHz
*நிறை : 4.1KG
இதற்கென பிரத்தியோக Hard Disk இருக்கவில்லை அதற்கு பதிலாக Floppy disks பயன்படுத்தப்பட்டது.
இதன் விலையோ : $1899 ஆக இருந்தது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1287.photobucket.com%2Falbums%2Fa621%2FMyTranquilize%2FImages%2F400391_zps096d407b.jpg&hash=5eef689c1e2a201c6746a716fc1ca02c76c4902e)