FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Gayathri on May 16, 2013, 05:23:56 PM
-
இன்று நான்
மௌனவிரதம்
ஆனால்,
மனம் மட்டும்
ஓயாமல்
பேசிக்கொண்டே இருக்கிறது.
-
enna alaigalai kattukul kondu varuvathu avalavu elithaa.....
-
காதலால், காதல்கொண்ட காதலர்களால்
மையப்படுத்தி, பின் மெல்ல மென்மையாய்
மேன்மையினிலும் மேன்மையாய் மேன்மைபடுத்தி
மனம் லயித்து மாற்றார் மனம்கவர்ந்திட,
மௌனமது சிலகாலமாய்
சப்தத்தையே மனனம் செய்கிறது,மௌனமாய்.
உன்னோடு உற்சாகமாய் பேசிப்பழகிட.........
vaazhthukkal !!!
thodarndhu ezhudhavum !!!!
-
மனதுக்கு பிடித்தவர்களிடம் கோபம் கொண்டால் இப்டித்தான் ... உண்மை ஒன்றை சொல்லி இருகிறீர்கள் அழகி காயத்ரி